ETV Bharat / state

அந்நிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிராக வெள்ளையன் தலைமையில் போராட்டம் - struggle of the vellayan

கன்னியாகுமரி: அந்நிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

வெள்ளையன் தலைமையில் போராட்டம்
வெள்ளையன் தலைமையில் போராட்டம்
author img

By

Published : Jan 4, 2020, 4:57 PM IST

பாரம்பரிய சில்லறை வணிகத்தை அன்னிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்து இந்தியாவை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றிவிட்டது. இந்த பொருளாதார பேரழிவில் இருந்து நாட்டைகாக்க, உள்நாட்டு உற்பத்தி பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தி ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.

இந்த பயணம் விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று நிறைவடைந்தது.

வெள்ளையன் தலைமையில் போராட்டம்

தொடர்ந்து, அன்னிய வர்த்தக நுகர்வு பொருள்களான பிஸ்கட், குளிர்பானங்கள், டீ பாக்கெட் போன்றவைகளை தரையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட வணிகர் சங்கம், கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Intro:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அன்னிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிராக அதன் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போராட்டம் நடைபெற்றது.Body:tn_knk_01_merchants_protest_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அன்னிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிராக அதன் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

நம்முடைய பாரம்பரிய சில்லறை வணிகத்தை அன்னிய வெளிநாட்டு கம்பெனிகள் ஆக்கிரமித்து இந்தியாவை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றிவிட்டது. இந்த பொருளாதார பேரழிவில் இருந்து நாட்டைகாக்க உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் கடந்த 1-தேதி சென்னைதொடங்கிய விழிப்புணர்வு பயணம் விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று நிறைவடைந்தது. தொடர்ந்து அன்னிய வர்த்தக நுகர்வு பொருட்களான பிஸ்கட், குளிர்பானங்கள்,டீ பாக்கெட் போன்றவைகளை தரையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட வணிகர் சங்கம், கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.