ETV Bharat / state

கன்னியாகுமரி தொகுதியில் களம் காணும் பள்ளி நிறுவனர் - kanniyakumari

கன்னியாகுமரி: அமமுக சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் லெட்சுமணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமமுக வேட்பாளர்
author img

By

Published : Mar 23, 2019, 11:57 PM IST

கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பற்றிய விவரம், கன்னியாகுமரி மாவட்டம், சிறமடம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். முதுகலை பொறியியல் பட்டம் பெற்ற இவர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் துறைத்தலைவராகவும், முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் ஆரல்வாய்மொழியில் சர்வதேச பள்ளியை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மேரிஷீபா என்ற மனைவியும், ஆகாஷ் இளங்கோ, அபிலாஷ் இளங்கோ என்ற இரு மகன்களும் உள்ளனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் மதிமுகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர், 2001ம் ஆண்டு கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தற்போது அமமுக சார்பில் குமரி மாவட்ட வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லெட்சுமணன்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக லெட்சுமணன்(55) போட்டியிடுகிறார்.
இவர் குமரி மாவட்டம் சிறமடம் ஏன்னும் கிராமத்தை சேர்ந்தவர். தந்தை சி.பி.ஈளங்கோ, தாயார் சரஸ்வதி.
 இவர் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் துறைதலைவராகவும், முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். ஆரல்வாய்மொழியில் காமரின் சர்வதேச பள்ளியை நடத்தி வருகிறார்.
மேரி ஷீபா என்பவரை கலப்பு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆகாஷ் இளங்கோ,
அபிலாஷ் இளங்கோ என்ற இரு மகன்கள் உள்ளனர். தொடக்கத்தில் ம.தி.மு.க.வில்
இருந்த இவர் அக்கட்சி சார்பில் கடந்த  2001ம் ஆண்டு கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
 இந்நிலையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குமரி மாவட்ட வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார். இவர் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்வதில் ஆர்வம் உடையவர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.