ETV Bharat / state

குமரியில் கரோனா பரவும் இடர்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நேற்று (ஜூன் 18) நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தேர்வில் தகுந்த இடைவெளி இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் கரோனா பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.

108 ambulance exam issue
108 ambulance exam issue
author img

By

Published : Jun 18, 2020, 9:03 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவல் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 180 பேர் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கான தேர்வு நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இத்தேர்வில் கலந்துகொள்ள மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்தனர்.

இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி நின்ற நிலையிலும் சரிவர முகக்கவசம் அணியாத நிலையிலும் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கரோனா பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சொந்த ஊர் வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.