ETV Bharat / state

தங்கும் விடுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபர் - சிசிடிவி காட்சி வெளியீடு!

கன்னியாகுமரி: தங்கும் விடுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபரின் சிசிடிவி புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டனர்.

hotels-woners-meeting
hotels-woners-meeting
author img

By

Published : Dec 16, 2019, 2:32 PM IST

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, உள்நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் இங்கு வந்து தங்க வசதியாக கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காண விலையுயர்ந்த பொருட்களை விடுதி அறைகளில் வைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் விடுதி அறைகளை திறந்து ரொக்கப்பணம், செல்போன் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத் திருடிவிட்டு செல்லும் சம்பவங்கள் குமரியில் நடந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி காவல் துறை சார்பில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

திருட்டில் ஈடுபடும் நபரின் சிசிடிவி புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டனர்

இதில், அந்த நபர் பல்வேறு வேடங்களில் கன்னியாகுமரியை வலம் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த நபரை பிடிக்க தற்போது எஸ்ஐ தலைமையில் மூன்று காவலர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரைத் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

மக்கள் நன்றாக வாழ காவடி எடுத்த குமரி காவல் துறை அலுவலர்கள்

Intro:கன்னியாகுமரி லாட்ஜுகளில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபரின் சிசிடிவி புகைப்படங்களை கன்னியாகுமரி போலீசார் வெளியிட்டனர். இந்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.டிஎஸ்பி தகவல்.Body:tn_knk_01_hotels_woners_meeting_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி லாட்ஜுகளில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபரின் சிசிடிவி புகைப்படங்களை கன்னியாகுமரி போலீசார் வெளியிட்டனர். இந்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.டிஎஸ்பி தகவல்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு மற்றும் உள்நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் இங்கு வந்து தங்க வசதியாக கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகாலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காண அவசர அவசரமாக விலையுயர்ந்த பொருட்களை விடுதி அறைகளில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் விடுதி அறைகளை திறந்து ரொக்கப்பணம், செல்ஃபோன் போன்ற விலையுயர்ந்த பொருட்களை திருடிவிட்டு செல்லும் சம்பவங்கள் கன்னியாகுமரியில் நடந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி காவல் துறை சார்பில் மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அந்த நபர் பல்வேறு கெட்அப்களில் கன்னியாகுமரியை வலம் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த நபரை பிடிக்க தற்போது எஸ்ஐ தலைமையில் 3 காவலர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த தகவலை இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூட்டத்தில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் இதனை தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.