ETV Bharat / state

மத போதகரை வழிமறித்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை - நகை, பணம் கொள்ளை

கன்னியாகுமரி : இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் , கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து ஐந்து பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் பணம் கொள்ளை , தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை
author img

By

Published : May 27, 2019, 7:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பரமதானபுரம் csi ஆலயத்தின் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வருபவர் தங்கராஜ். இவர் நேற்று இரவு வழுக்கும் பாறைகளில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வடுகன்பற்று அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை தீடிரென மூன்று இரு சக்கர வாகனத்தில் 5 பேர் பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளனார்.

கத்தியை காட்டி மதபோதகர் இடம் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உடனடியாக தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து , தப்பி சென்ற ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 1/2 லட்சம் பணம் கொள்ளை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கைவரிசை தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை.

Body:கன்னியாகுமரி அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 1/2 லட்சம் பணம் கொள்ளை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கைவரிசை தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பரமதானபுரம் csi ஆலயத்தின் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வருபவர் தங்கராஜ் வயசு 48 இவர் நேற்று இரவு தனது வழுக்கும் பாறைகளில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார் .அவர்கள் வடுகன்பற்று அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களை மூன்று இருசக்கர வாகனத்தில் 5 பேர் பின் தொடர்ந்து சென்று வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மதபோதகர் இடம் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உடனடியாக தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் பெயரில் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தப்பி சென்ற ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.