ETV Bharat / state

அடிக்கடி குழந்தைக்கு உடல்நலக்குறைவு: தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை! - தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

கன்னியாகுமரி: குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.

family
family
author img

By

Published : Feb 16, 2021, 3:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபற்றிவிளையை சேர்ந்தவர் கண்ணன்(43). மர தொழிலாளியான இருவக்கு சரஸ்வதி (37) என்ற மனைவியும் அனுஷ்கா (10) என்ற பெண்குழந்தையும் விகாஸ் (10) என்ற ஆண்குழந்தையும் இருந்தனர்.

இதில் விகாஸூக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் கண்ணன் மருத்துவத்திற்கு பெருமளவு பணம் செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தால் கண்ணன் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மனைவி சரஸ்வதி, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இறந்த இளைஞர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.