ETV Bharat / state

குமரியில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்!

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்களின் நலன் கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு கூட்டம்.
author img

By

Published : Oct 5, 2019, 5:56 PM IST

தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மீனவர்களின் நலன் கருதி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. குறிப்பாக, ‘மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் மத்திய அரசால் கொண்டுவரபட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட விசை படகுகள் சேதமாகி மக்கி போய் உள்ளது. இதனால் பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

மீனவர்கள் விசை படகுகளுக்கு 5,000 லிட்டர் டீசல் மானியம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில அளவில் பல கடற்கரை மாவட்டங்களைச் சார்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், குமரி மாவட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுபினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து கூட்டம்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில், தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், " மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் மத்திய அரசால் கொண்டு வரபட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் " உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Body:தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
அதில் குறிப்பாக மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் மத்திய அரசால் கொண்டு வரபட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட விசை படகுகள் சேதமாகி மக்கி போய் உள்ளது. இதனால் பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மீனவர்கள் விசை படகுகளுக்கு 5000 லிட்டர் டீசல் மானியம் வழங்க வேண்டும் அது போல நாட்டு படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மானியம் வழங்க வேண்டும் இது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில அளவில் பல கடற்கரை மாவட்டங்களை சார்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் குமரி மாவட்ட காங்கிரஸ் சட்ட மன்ற உறுபினர்கள் கலந்து கொண்டனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.