ETV Bharat / state

பொய் கணக்கை காட்டி நெசவாளர்களுக்கு போனஸ் தர மறுப்பு! - demands

காஞ்சிபுரம்: பொய் கணக்குக் காட்டி நெசவாளர்களுக்கு ஊக்க ஊதியம் தர மறுக்கும் நிர்வாகக் குழுவைக் கண்டித்து காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் நாமம் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்
author img

By

Published : Jun 4, 2019, 10:21 AM IST

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனையில் முன்னணி கூட்டுறவுச் சங்கமாகத் திகழும் முருகன் பட்டு கூட்டுறவுச் சங்கத்தில், 2017-18ஆம் ஆண்டு முறையான பட்டுச்சேலை விற்பனை நடைபெற்றும், கூட்டுறவுச் சங்கத்தில் பொய் கணக்கு எழுதி வியாபார நஷ்டம் என காண்பித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல் ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்
இந்நிலையில், நிர்வாகக் குழுவின் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற 60ஆவது ஆண்டு பொதுக் குழுவில் தங்களது எதிர்ப்பினை காட்ட பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்கள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு சட்டையில் கறுப்புப் பட்டை அணிந்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

பொய்க் கணக்குக் காட்டி நெசவாளர்களுக்கு போனஸ் தர மறுக்கும் நிர்வாக குழுவை கண்டித்து காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் நாமம் அணிந்து போராட்டம்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனையில் முன்னணி கூட்டுறவு சங்க மாகத் திகழும் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு முறையான பட்டுச்சேலை விற்பனை நடைபெற்றும், கூட்டுறவு சங்கத்தில் பொய் கணக்கு எழுதி வியாபார நஷ்டம் என காண்பித்துள்ளனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. மேலும் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழுவினர் முறைகேடாக செயல்பட்டு வருகின்றனர்.

 நிர்வாகக் குழுவின் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நடைபெறும் 60 வது ஆண்டு பொதுக் குழுவில் தங்களது எதிர்ப்பினை காட்ட பட்டு கூட்டுறவு சங்கத் தில் உறுப்பினர்களாக உள்ள பாதிக்கப்பட்ட கைத்தறிநெசவாளர்கள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு சட்டையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் கூட்டுறவு சங்கத்தின் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Visual in MOJO 
TN_KPM_WEAVERS PROTEST_7204951.MP4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.