ETV Bharat / state

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 2 போ் கைது - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1
author img

By

Published : Apr 3, 2019, 7:27 AM IST

Updated : Apr 13, 2019, 12:20 PM IST

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என, அவரது பெற்றோர், விஷ்ணுகாஞ்சி காவல் துறையினரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல் துறையினர் அச்சிறுமியை தேடிவந்தனர். அப்போது மயங்கிய நிலையில் சிறுமி, சாலையில் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

vishnu kanchi
pocso

அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை விசாரித்தனர். விசாரணையில் ராஜா, தேவா அரவிந்த், தினேஷ் ஆகியோர் தன்னை ஆட்டோவில் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, ராஜா, தேவா அரவிந்த், தினேஷ் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்தனர். இதில் ராஜா, தேவாவை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான தினேஷை தேடிவருகின்றனர்.

காஞ்சிபுரம்.

காஞ்சிபுரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்

காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என, அவரது பெற்றோர், விஷ்னுகாஞ்சி போலீசில் புகார் அளித்தனர். போலீசார், தேடி வந்தனர்.இந்நிலையில் சாலையின் மறைவான பகுதியில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலில் போலிஸார் சிறுமியை மீட்டு சிறுமியை, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரிந்தது.மகளிர் போலீசார், சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ராஜா ,தேவா, அரவிந்த், மற்றும் தினேஷ் ஆகியோர் ஆட்டோவில் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.இதையடுத்து, தினேஷ் உள்ளிட்ட மூவர் மீதும், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, ராஜா மற்றும் தேவாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவானா தினேஷ்யை தனிப்படை போலிஸார் தேடி வருகின்றனர்
Visual in ftp 
TN_KPM_4_2_2 PERSON POSCO ACT_CHANDRU_7204951.MP4
Last Updated : Apr 13, 2019, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.