ETV Bharat / state

மழையில் நனைந்தவாறே மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி! - students

காஞ்சிபுரம்: செங்கல்பட்டில் மழைநீர் சேமிப்பு, பூமி பாதுகாப்பு குறித்து அரிமா சங்கம், தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
author img

By

Published : Jul 23, 2019, 10:05 AM IST

செங்கல்பட்டு அரிமா சங்கம், தனியார் பள்ளி சார்பில் மழைநீர் சேமிப்பு, பூமி பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரிமா சங்க மாவட்ட நகர தலைவர்கள், பள்ளி நிர்வாகிகள், காவல் துறையினர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

மழையில் நனைந்தவாறே மழைநீர் சேமிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சாரல் மழையில் நனைந்தவாறே கைகளில் பதாகைகள் ஏந்தி 'தண்ணீரை சேமியுங்கள்', தரணியை பாதுகாக்கவும்' என்னும் முழக்கங்களை எழுப்பினர். செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி பொதுமக்கள் கூடும் பகுதிகளை கடந்து இராட்டிண கிணறு பகுதியில் நிறைவுற்றது.

Intro:

செங்கல்பட்டில் மழை நீர் சேமிப்பு மற்றும் பூமி பாதுகாப்பு குறித்து ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

Body:செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் பள்ளி சார்பில் மழைநீர் சேமிப்பு மற்றும் பூமி பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாபெரும் பேரணி நடைப்பெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியை லயன்ஸ் கிளப் மாவட்ட நகர தலைவர்கள்,பள்ளி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

சாரல் மழையில் நனைந்தவாறே ஆயிரம் மாணவ மாணவியர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி சேவ் வாட்டர்,சேவ் எர்த் என்னும் முழக்கங்களை முழங்கினார்.செங்கல்பட்டு ஜி.எஸ்.டி.சாலை வழியாக நடைப்பெற்ற பேரணி பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் என பொது மக்கள் கூடும் பகுதிகளை கடந்து இராட்டிண கிணறு பகுதியில் நிறைவுற்றது. Conclusion:இதனை தொடர்ந்து பள்ளி வளாகம் செல்லும் சாலையில் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகளை நடப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.