ETV Bharat / state

‘அதிமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு - Citizenship Amendment Act

காஞ்சிபுரம்: ஆளும் அதிமுக கூட்டணி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

dmk stalin meeting
dmk stalin meeting
author img

By

Published : Feb 6, 2020, 6:14 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பேருந்து நிலயத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், என்ஆர்சி, என்பிஆர் ஆகிய பட்டியல்களைத் தயாரிப்பதை நிறுத்தக்கோரியும், மத்திய அரசை வலியுறுத்தி திமுக கூட்டணியின் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆளும் அதிமுக, அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 11 பேர் கையெழுத்திட்டதன் விளைவாக இன்று இத்திட்டம் அமலுக்கு வைத்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியருக்கும், இலங்கை தமிழருக்கும் அதிமுக துரோகம் இழைத்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.

“அதிமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது”

’எனவே அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாட்டு மக்களும், மாணவர்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவேண்டிய அவலநிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் கையில் எடுத்திருக்கும் இந்த போராட்டதிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது எனவும், இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெரும்வரை போராட்டம் பலவகையாக தொடரும்’ என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ரஜினிகாந்த் சிந்தித்துப் பேச வேண்டும்' - ஸ்டாலின்

Intro:ஆளும் அதிமுக கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து போட்டு நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

Body:செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பேருந்து நிலயத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் NRC, NPR தயாரிப்பதை நிறுத்தகோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆளும் அண்ணா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 11பேர் கையெழுத்து போட்டத்தின் விளைவாக இன்று இத்திட்டம் அமலுக்கு வைத்துள்ளது கையெழுத்து போட்டத்தின் விளைவாக இன்று நாட்டு மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமியருக்கும் இலங்கை தமிழருக்கும் அண்ணா திமுக துரோகம் இழைத்துள்ளது எனவே அந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாட்டு மக்களும் மாணவர்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவேண்டிய அவலநிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவே இச்சட்டத்தை திரும்ப பேரகோரி திமுக கூட்டணி கட்சிகள் கையில் எடுத்திருக்கும் இந்த போராட்டதிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது இச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெரும்வரை போராட்டம் பலவகையாக தொடரும் என்று அவர் தெரிவித்தார் Conclusion:இந்த நிகழ்சியில் முஸ்லிம்கள் உள்பட 1000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.