ETV Bharat / state

பாமக அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

காஞ்சிபுரம்: திருப்போரூர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், வாக்குப்பதிவு செய்யும் போது வாக்குசாவடியில் பாமகவினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்கள் மட்டுமே இருப்போம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக அவர்மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PMK ANbumani
author img

By

Published : Apr 7, 2019, 10:38 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் இடைத்தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து பாமக அன்புமணி பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், 'வாக்குப்பதிவு செய்யும்போது வாக்குசாவடியில் பாமகவினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்கள் மட்டுமே இருப்போம். என்ன செய்யவேண்டும் என அனைவருக்கும் தெரியும்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அன்புமணியின் இந்த சர்ச்சை கருத்தையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுகவினர் திருப்போரூர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்போரூர் இடைத்தேர்தல் அலுவலர் ராஜுவிடம் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அன்புமணி மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் 171சி மற்றும் 171எஃப் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update 
அன்புமணி ராமதாஸ் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விளக்கம்
(1)எவரேனும், ஏதாவதொரு தேர்தல் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் தன்னிச்சையாகத் தலையிட்டால் அல்லது தலையிட முயன்றால், ஒரு தேர்தலில் தகாத செல்வாக்கு செலுத்துதல் குற்றத்தைப் புரிகிறார். (2).சட்ட உட்பிரிவு(1)இன் பொதுவான தன்மைக்கு பாதகமேற்படா வண்ணம், எவரேனும் (a ).ஏதாவதொரு வகையிலான தீங்குடன், யாரேனும் ஒரு வேட்பாளரை அல்லது வாக்காளரை அல்லது ஒரு வேட்பாளர் அல்லது வாக்காளர் அக்கறை கொண்ட யாரேனும் ஒரு நபரை அச்சுறுத்தினால், அல்லது (b ).ஒரு வேட்பாளரை அல்லது வாக்காளரை அல்லது அவர் அக்கறை கொண்ட யாரேனும் ஒரு நபரை, தெய்வ வெறுப்பிற்கு அல்லது ஆன்மீக கண்டனத்திற்கு ஆளாவார் அல்லது ஆட்படும் ஒரு நிலைக்குள்ளவார் என்று நம்பத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால், அது, இச்சட்ட உட்பிரிவு (1)இன் பொருளின்படி, அத்தகைய வேட்பாளர் அல்லது வாக்காளர் அவரது தேர்தல் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் தலையிடுவதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும். (3).பொதுக் கொள்கையை ஒரு பிரகடனப்படுத்துதல், அல்லது பொது செய்கைக்கு ஓர் உறுதி அளித்தல், அல்லது ஒரு தேர்தல் உரிமையில் குறுக்கிடும் எண்ணமேதுமில்லாமல், ஒரு சட்டப் பூர்வமான உரிமையை மட்டுமே பயன்படுத்தினால், அதை இச்சட்டப் பிரிவின் பொருளின்படி குறுக்கிடுவதற்கு நிகராகக் கொள்ளப்படக் கூடாது.
: அன்புமணி ராமதாஸ் மீது திருப்போரூர் காவல் நிலையத்தில் 171c மற்றும் 171f என்ற பிரிவில் வழக்கு பதிவு

On Sat, Apr 6, 2019, 1:47 PM CHANDRASEKAR RAMACHANDRAN <chandrasekar.ramachandran@etvbharat.com> wrote:
திருப்போரூர் இடைதேர்தலில் நேற்று சர்சைக்குரிய பேச்சு பேசிய பாமக அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருப்போரூர் தேர்தல் அலுவலர் ராஜூ உத்தரவு 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போருர் இடைத்தேர்தலில் நேற்று திருப்போரூர் அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பாமக அன்புமணி ராமதாஸ் பேசிய போது வாக்குப்பதிவு செய்யும் போது வாக்குசாவடியில் பாமகவினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்கள் மட்டுமே இருப்போம் எனவும் என்ன செய்யவேண்டும் என அனைவருக்கும் தெரியும் எனவும் என பேசிய சர்ச்சையால் அனைத்து தரப்பினர்களுக்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திமுகவினர் அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திருப்போரூர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர் அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி திருப்போரூர் இடைதேர்தல் அலுவலர் ராஜூ இடம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 71 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ,, இதில் 17 சோழிங்கநல்லூர் 26 ஆலந்தூரிலும் 1 ஸ்ரீபெரும்புதூரில் 7 பல்லாவரம் 13 தாம்மரமத்திலும் என வழக்கு பதியப்பட்டுள்ளது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் 20792தபால் வாக்குகளும் சென்னைகாவல்துறையினர் 3668 காஞ்சி மாவட்ட காவல்துறை யினர் 2417 பேர்களும் வாக்கு செலுத்தவள்ளதாகவும் தகவல்

மாற்று திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 1703 வீல்சேர் வாக்குசாவடிகளுக்குள் வழங்கப்படவுள்ளது

Visual in ftp 
TN_KPM_2_6_PMK ANBUMANI CASE_CHANDRU_7204951.mp4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.