ETV Bharat / state

அத்தி வரதர் நிகழ்வு பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு - SUB INSPECTOR

காஞ்சிபுரம்: அத்திவரதர் நிகழ்வு பாதுகாப்பிற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DEAD
author img

By

Published : Aug 9, 2019, 3:10 AM IST

கோவையைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(50). காவல் உதவிஆய்வாளரான இவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் நிகழ்வுக்கு பாதுகாப்பிற்காக வந்திருந்தார். இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பணியை முடித்து விட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

பின்பு சக காவலர்கள் அவரை எழுப்பிய போது உடலில் எந்த அசைவும் இல்லாததை கண்டு, மருத்துவர்களை வரவழைத்து பரிசோதித்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

உதவி ஆய்வாளர் மரணம்  அத்தி வரதர்  AYIVARATHAR  SUB INSPECTOR  DEAD
உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளருக்கு மரியாதை செலுத்தும் காவலர்

பின்னர் அவரது உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தி, உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல் உதவிஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

உயிரிழந்த காவல் உதவிஆய்வாளருக்கு அஞ்சலி செலுத்தும் சக காவலர்கள்

Intro:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

Body:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.*

கோவையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் வெள்ளிங்கிரி(50) பாதுகாப்பு பணி முடிந்து ஓய்வில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.

தரிசன பாதையை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றதால் அத்திவரதர் தரிசனம் இன்று தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.