ETV Bharat / state

மாட்டு தொழுவமாக மாறிய அரசு பள்ளி வளாகம்! - காஞ்சிபுரம் வடபட்டினம் கல்விசீர்

காஞ்சிபுரம் : அரசு பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் ஆடுமாடுகள் தங்கும் தொழுவமாக மாறியுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி சீர் வழங்கும் வ
author img

By

Published : Aug 29, 2019, 6:05 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வடப்பட்டினம் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும் இப்பள்ளியில் சுமார் 105-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்நிலையை உணர்ந்த ஊர் மக்கள் சுமார் 1 லட்சத்து 50,000 ரூபாய் செலவில் பள்ளிக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள், அனைத்து மாணவர்களுக்கும் 2 செட் பள்ளி சீருடைகள், நோட், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இலவசமாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை, “கிராம மக்கள் பள்ளியின் நிலை அறிந்து தாமாக முன்வந்து கல்வி சீர் வழங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

கல்வி சீர் வழங்கும் விழா

மேலும் பேசிய அவர், இப்பள்ளிக்கு சுற்றுப்புற சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் ஆடு மாடுகள் வந்து தங்கும் தொழுவமாக மாறி உள்ளது. மேலும் மாணவர்கள் இங்கு அமர்ந்துதான் மத்திய உணவு உண்ணும் நிலை உள்ளதால் அரசு இதனை உடனடியாக கருத்தில்கொண்டு சுற்று சுவர் அமைக்க வேண்டும் என அவர் பள்ளி சார்பாக கோரிக்கை வைத்துள்ளார் .

Intro:R.ராகுல் கோட்டி கல்பாக்கம் 29.08.2019

கல்பாக்கம் அருகே அரசு ஆரம்ப பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் ஆடுமாடுகள் தங்கும்  மாட்டு தொழுவமாக மாரி வருவதால் சுற்று சுவர் அமைத்துதர பள்ளி தலமைஆசிரியை கோரிக்கை வைத்துள்ளார் Body:காஞ்சிபுரம் மாவட்டம் கழ்பாக்கக்ம் அடுத்த வடப்பட்டினம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை உள்ளது இங்கு 105 மாணவர்கள் பயின்று வருகின்றனர் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் ஊர்மக்கள் ஒன்றனைந்து சுமார் 1.50 லட்சம் செலவில் பள்ளிக்கு தேவையான பீரோ சேர் அனைத்து மாணவர்களுக்கும் 2 செட் சீருடை நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கல்வி சீராக வழங்கும் விழா இன்று நடைபெற்றது வடப்பட்டினம் முருகன் கோயிலிலிருந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று அனைத்து சீர்வரிசை பொருட்களையும் ஆசிரியையிடம் வழங்கினர் இதனை தொடர்ந்து பேட்டியளித்த உதவி தலைமை ஆசிரியை இந்த பள்ளி கட்டிடம் சுற்று சுவரின்றி உள்ளதால் இரவில் ஆடுமாடுகள் தங்கி அசுத்தம் செய்து போவதால் காலையில் அதனை சுத்தம் செய்ய சிரமமாக உள்ளது மாணவர்கள் அங்குதான் அமர்ந்து மதிய உணவு அருந்துகின்றனர் மிகவும் சிரமமாக உள்ளதால் அரசு இதற்கு சுற்று சுவர் அமைத்து தரவேன்டும் .Conclusion:மேலும் எல் கே ஜி, யு கே ஜி வகுப்புகள் இந்த ஆண்டுமுதல் துவங்கியதால் ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பறை அமைத்து தரவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார் இந்த நிகழ்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.