காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மதூர் கிராமத்தில் இயங்கிவருகிறது ஆறு படையப்பா கல்குவாரி. இங்குள்ள 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் லாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பணியில் இருந்தனர்.
அப்போது மேலிருந்த மண், கற்கள் திடீரென சரிந்ததில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க... பாஜக பிரமுகர் ரவுடி கல்வெட்டு ரவி கைது!