ETV Bharat / state

காஞ்சி காமாட்சி பிரம்மோற்சவம்:வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம்! - பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம்: பிரசித்திபெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று (பிப்.9) இரவு விநாயகர், வெள்ளி மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

kancheepuram
author img

By

Published : Feb 10, 2019, 10:23 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தபெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் பிரம்மோற்வசமானது நேற்று (09.02.2019) தொடங்கி வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளாளன நேற்று (பிப்.9) இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து பக்தர்களுக்குக் காட்சிளித்தார்.

இவ்விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாகக் காட்சிளியத்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் வெள்ளி மூஷிக வாகனத்தில் வினாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காஞ்சிரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஸ்ரீ விளம்பி வருஷத்திய பிரம்மோற்சவம் நாளை கலை தொடங்க உள்ள நிலையில் இன்று இரவு வெள்ளி முஷிக வாகனத்தில் வினாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இவ் விழாவை ஒட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக காட்சி அளித்தது 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Visual in ftp 
TN_KPM_KAMATCHI AMMAN KOVIL_FEB10_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.