காஞ்சிபுரம் 11-04-19.
இந்திய ராணுவம் நமது எல்லையை பாதுகாக்கும். தேசப்பற்று வலிமையும் மிக்க ராணுவம் இந்திய ராணுவம், நமது எல்லையை காப்பாற்றும் அதற்கு மோடி ஒன்றும் தேவையில்லை. மோடி மட்டுமல்ல யாருமே தேவையில்லை. மூன்று வயது சிறுவனை கொண்டு பிரதமர் நாற்காலியில் அமர வைத்தால் கூட இந்திய எல்லை பாதுகாப்பாக இருக்கும்.
பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு அவரது மகணுக்கு ஒரு எம்.பி.பதவியும், மந்திரி பதவி தான்.
இந்த தேர்தலில் இருக்கின்ற சிறப்பு மத்தியில் இருக்கின்ற மோடி ஆட்சியை அகற்றினால் தமிழகத்திலுள்ள அ.தி.மு.க ஆட்சியும் அகற்றப்பட்டு விடும்.
என காஞ்சிபுரத்தில் சி.ஐ.டி.யு.வின் மாநில தலைவர் சவுந்தரராஜன் பேச்சு.
காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தி.மு.க வேட்பாளர் ஜி.செல்வம் அவர்களை ஆதரித்து காஞ்சிபுரம் காந்தி ரோடி தேரடியில் சி.ஐ.டி.யு சார்பில் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு.வின் மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
அவர் பேசுகையில்,
Speech 001.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மிக இந்தியாவில் தோன்றிய மிக மோசமான மிகக்கொடுமையான பயங்கரவாதி யார் என்றால் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே அவர் மோடியின் கட்சிக்காரர் ஆர்எஸ்எஸின்காரர். பயங்கரவாதத்தை தோற்றுவதே நீங்கள் தான் அதனால் மோடி கப்பார்சிங் தான்.
இஸ்லாமியரை குறை சொல்லும் நீங்கள் நீங்கள் இந்து தலிபான்கள் ஹிந்து மத அடிப்படைவாதிகள். எந்த சண்டையும் எந்த மதவாதமும் எந்த சச்சரவும் இருக்காது அது இந்துமத விழா. ஆனால் இவர்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்பு வேண்டும் கடை அடைப்பும் வேண்டும் மசூதி அடைக்க வேண்டும் அடிதடி கத்திகுத்து கேஸ் இது இந்து துவா விழா.
இந்து மத விழா அமைதியாக அமைதியாக அன்பாக அன்பாக நடக்கும் இந்துத்துவா விழா கொலையாக நடக்கும்.
இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்
--------------------------
Speech 002
பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு அவரது மகணுக்கு ஒரு எம்.பி.பதவியும், மந்திரி பதவி தான் எனவும், பல்லாயிரக்கணக்கான சமூக மக்களை இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள், விற்கிறார்கள், வர்த்தகம் செய்கிறார் என குருவின் குடும்பத்தார்கள் சொல்லுகிறார்கள்.
இந்தியா இதுவரை எத்தனையோ யுத்தங்களை நடத்தி உள்ளது. இந்திய ராணுவம் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவம் நமது எல்லையை பாதுகாக்கும் தேசப்பற்று வலிமையும் மிக்க ராணுவம் இந்திய ராணுவம் நமது எல்லையை காப்பாற்றும் அதற்கு மோடி ஒன்றும் தேவையில்லை மோடி மட்டுமல்ல யாருமே தேவையில்லை. மூன்று வயது சிறுவனை கொண்டு பிரதமர் நாற்காலியில் அமர வைத்தால் கூட இந்திய எல்லை பாதுகாப்பாக இருக்கும் ஏனென்றால் அது இராணுவத்தின் கையில் உள்ளது. ஏனென்றால் அது ராணுவத்தின் வேலை.
மோடியின் வேலை நாட்டுக்குள் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலையில் ஈடுபட வேண்டும். மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய பிரதமர் ராணுவத்தை பற்றி சிந்திக்கிறார்.
நமது நாட்டு ராணுவ ரகசியத்தை எந்த ஒரு பிரதமரும் வெளியே சொல்ல மாட்டார். ஆனால் மோடி சொல்லி வருகிறார் இதற்காகவே நூறு முறை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ராணுவத்திற்கு துரோகம் செய்து விட்டார் மோடி.நமது ராணுவத்தின் பலத்தை வெளியில் சொல்லியதால் இந்திய தேசத்திற்கு மோடி துரோகம் விளைவித்துள்ளார்.
-------------------
Speech 003
இந்த அ.தி.மு.க ஆட்சியும் கிடையாது காட்சியும் கிடையாது .
பா.ஜ.க , அ.தி.மு.க ஆகிய இரு ஆட்சியையும் தோற்கடிக்க வேண்டிய சிறந்த தருணம் இந்த தேர்தல்.
இந்த தேர்தலில் இருக்கின்ற சிறப்பு மத்தியில் இருக்கின்ற மோடி ஆட்சியை அகற்றினால் தமிழகத்திலுள்ள அ.தி.மு.க ஆட்சியும் அகற்றப்பட்டு விடும்.
11 சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதியில் நாங்கள் ஜெயித்தால் எடப்பாடியிற்கு ஏழரை தான். அ.தி.மு.க கூட்டணியில் எல்லோரையும் சேர்ப்பதற்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வருவதோ இல்லையோ 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்க்காக தான்.
------------------------
Speech 004
கிராமத்து பெண்கள் அவர்கள் அ.தி.மு.கவினர்களாக இருந்தாலும் மோடிக்கு வாக்களிக்க மாட்டோம் என கூறுகிறார்கள் என்னென்றால் நூறு நாள் வேலை திட்டத்தில் மோடி அவர்கள் அடிச்ச கொள்ளை .ஆகவே எக்காரணத்தை கொண்டும் இவர்களை அனுமதிக்க கூடாது என ஏழை மக்கள் முடிவோடு இருக்கிறார்கள்.
18 சட்டமன்ற இடைத்தேர்தல் கருத்து கணிப்பில் நமது முற்போக்கு கூட்டணி 11 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பில் அடிப்படையில் 11 தொகுதிகள் வந்தால் அ.தி.மு.க ஆட்சி நீடிக்காது அல்லாதி தானாகவே ஆட்சி மாற வேண்டும்.அப்புடியும் ஆட்சி மாற வில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சி தூக்கி எறிய வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் உங்களது வாக்கினை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அளிக்க வேண்டும்.
மோடி ஆட்சியை அகற்றி ஓர் சவப்பெட்டியில் வைத்து 300 ஆணிகளை அடிக்க வேண்டும் . அதற்கு தேவையான 300 ஆணிகளில் ஒரு ஆணி காஞ்சிபுரத்திலிருந்து செல்கின்ற
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் செல்வம் என்ற ஆணியாக இருக்க வேண்டும் அதற்கு நீங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் காஞ்சிபுரம் தி.மு.க எம்.எல்.ஏ சி.வி.எம்.பி. எழிலரசன், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட தி.மு.க , சி.ஐ.டி.யுவின் நிர்வாகிகள் தொண்டர்கள் ,பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Visual in ftp
TN_KPM_1_12_CPM SOUNTHARAJAN_CHANDRU_7204951.mp4
TN_KPM_1A_12_CPM SOUNTHARAJAN_CHANDRU_7204951.mp4
TN_KPM_1B_12_CPM SOUNTHARAJAN SPEECH1_CHANDRU_7204951.mp4
TN_KPM_1C_12_CPM SOUNTHARAJAN SPEECH2_CHANDRU_7204951.mp4
TN_KPM_1D_12_CPM SOUNTHARAJAN SPEECH3_CHANDRU_7204951.mp4
TN_KPM_1E_12_CPM SOUNTHARAJAN SPECH4_CHANDRU_7204951.mp4