ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி: மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்! - Handicapped

ஈரோடு: மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் பங்கேற்ற ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு வீரர்கள், மாவட்ட ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்
author img

By

Published : Apr 26, 2019, 9:11 PM IST

இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே நட்புறவை பலப்படுத்தும் வகையில், மலேசியா அமர்வு வாலிபால் கழகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி

இதில் இந்தியாவிலிருந்து ஆண்கள் தரப்பில் ஒரு அணியும் பெண்கள் தரப்பில் ஒரு அணியும் பங்கெடுத்தன. நட்புறவு அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பச்சமுத்து, மோகன் ஆகிய இருவரும், அம்மாவட்ட ஆட்சியர் கதிரவனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்!

ஈரோடு 26.04.2019
சதாசிவம்
மாற்றுத்திறனாளி வீரர்கள் கோரிக்கை

இந்தியா மலேசியா ஆகிய நாடுகளிடையே நட்புறவு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் வாலிபால் போட்டியில் பங்கேற்ற இந்திய மாற்றுத்திறனாளி வாலிபால் அணி வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில்  ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்... 

இந்தியா மலேசியா நாடுகளிடையே நட்புறவை பல படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளுக்கான நட்புணர்வு அமர்வு வாலிபால் போட்டி மலேசியா அமர்வு வாலிபால் கழகத்தின் சார்பில் கடந்த 20,21ம்ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக இந்தியாவின் சார்பில் 12பேர் கொண்ட அன், பெண் அணி தனித்தனியாக விளையாடினார்கள். நட்புறவு அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றதால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்த போட்டியின் பயனாக இந்திய அணியினர் மலேசிய நாட்டில் விளையாட்டு உத்திகளையும், அவர்கள்  விளையாட்டு பயன்படுத்தி வரும் நவீன கருவிகளை குறித்து தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தன. இதனிடையே இந்திய அணி சார்பில் விளையாடியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7பேரும், அதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பச்சமுத்து, மோகன் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமர்வு வாலிபால் கழகத்தின் சார்பில் அமர்வு வாலிபால் வீரர்களுக்கு தமிழக அரசு செய்து வரும் உதவிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், விளையாட்டு அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கான பயணப்படி, தங்கும் விடுதி ஆகியவற்றை அதிக அளவில் தமிழக அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு செய்வதால் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்த பிரிவில் இந்திய அணி தங்கம் பெறுவது உறுதி என தலைவர் மக்கள் ராஜன் கூறினார்.

Visual send ftp
File name:TN_ERD_01_26_SPORTS_DEMAND_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.