ETV Bharat / state

சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தியவர்கள் கைது - கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய இருவர் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட பங்களாபுதூர் எடகாஞ்சி வனக்குட்டை அருகே கள்ள துப்பாக்கிகளுடன் இரண்டுஇளைஞர்கள் வன விலங்குகளை வேட்டையாட சென்ற போது தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இருவரையும் கைது செய்து இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்

Two man arrested
Two man arrested
author img

By

Published : Jan 9, 2020, 8:55 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தூ.நா.பாளையம் வனச்சரகம் பங்களாபுதூர் வனப்பிரிவு பங்களாபுதூர் காவல் சுற்று எடகாஞ்சி சராகத்திற்குட்பட்ட எடகாஞ்சி கிணறு வனப்பகுதியில் வன விலங்குகள் மற்றும் வெளிஆட்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கி கேமரா வனத்துறையினரால் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி கேமராவை கடந்த 7ஆம் தேதி அன்று வனத்துறையினர் சோதனை செய்தபோது இரண்டு உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐந்து நபர்கள் வனப்பகுதிக்குள் எடகாஞ்சி குட்டையின் வழியாக செல்வது பதிவாகி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பதிவான பதிவுகளின் அடிப்படையில் பங்களாபுதூர் வனப்பிரிவு வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளுடன் எடகாஞ்சி கொடிக்கால் வனப்பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் வந்து கொண்டிருந்ததைக் கண்ட தனிக்குழுவினர் அவர்களை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.

பிடிபட்ட இருவர்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் கருப்புச்சாமி என்பவர் கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கார்த்திக் என்பவர் கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இருவர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தானியங்கி கேமராவில் பதிவான ஐந்து பேரில் இருவர் இவர்கள்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகள் - தந்தை தற்கொலை

Intro:Body:tn_erd_04_sathy_country_gun_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட பங்களாபுதூர் எடகாஞ்சி வனக்குட்டை அருகே கள்ள துப்பாக்கிகளுடன் இரண்டு வாலிபர்கள் வன விலங்குகளை வேட்டையாட சென்ற போது தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இருவரையும் கைது செய்து இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தூ.நா.பாளையம் வனச்சரகம் பங்களாபுதூர் வனப்பிரிவு பங்களாபுதூர் காவல்சுற்று எடகாஞ்சி சராகத்திற்குட்பட்ட எடகாஞ்சி கிணறு வனப்பகுதியில் வன விலங்குகள் மற்றும் வெளிஆட்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கி கேமரா வகத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கேமராவை 07.01.2020 அன்று வனத்துறையினர் சோதனை செய்வதபோது கேமராவில் பதிவான பதிவுகளை பரிசோதனை செய்ததில் இரண்டு உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐந்து நபர்கள் வனப்பகுதிக்குள் எடகாஞ்சி குட்டையின் வழியாக செல்வது பதிவாகி இருந்ததைக்கண்டு வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பதிவான பதிவுகளின் அடிப்படையில் பங்களாபுதூர் வனப்பிரிவு வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளுடன் எடகாஞ்சி கொடிக்கால் வனப்பகுதியில் இரண்டு வாலிபர்கள் வந்து கொண்டிருந்ததைக் கண்ட தனிக்குழுவினர் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். பிடிப்பட்ட இரண்டு வாலிபர்களையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் கொங்கர்பாளையம் பகுதியைச்சேர்ந்த கருப்புச்சாமி கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தானியங்கி கேமராவில் பதிவானவர்களின் ஐந்து பேரில் இருவர்கள் இவர்கள் தான் என்பதும் விசாரணை தெரியவந்துள்ளது. அவர்களுடன் இருந்த மற்ற மூன்று கெம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தமிழ் சுள்ளான் மற்றொருவர் பெயர் தெரியாத அடையாளம் காட்டக்கூடிய நபர் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.