ETV Bharat / state

மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு! - kadambur

ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு சாய்ந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைப்பாதை
author img

By

Published : Aug 9, 2019, 5:49 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் கே.என்.பாளையம் வரையுள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையோர மரங்கள் வலுவிழந்து சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் நின்றன.

மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்

இந்நிலையில், கடம்பூர் 11-ஆவது மைல் எனப்படும் மலைப்பாதையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழும்போது எந்த வாகனமும் அப்பகுதியில் பயணிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Intro:Body:tn_erd_05_sathy_tree_fall_vis_tn10009
tn_erd_05a_sathy_tree_fall_photo_tn10009

தொடர்மழையால் கடம்பூர் மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு அங்கிருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கே.என்.பாளையம் முதல் கடம்பூர் வரையுள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையோர மரங்கள் வலுவிழந்து சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் நின்றன. இதில் கடம்பூர் 11 வது மைல் எனப்படும் மலைப்பாதையில் குறுக்கே சாலையோர மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரம் விழும்போது அவ்வழியாக எந்த வாகனமும் பயணிக்காததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. அப்பகுதி மக்கள் அரிவாளால் வெட்டி மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள், வாகனங்கள் மற்றும்இரு சக்கர வாகனங்கள் விரிசையாக நிறுத்தப்பட்டன. அதேபோல, தலமலை சாலையிலும் விழுந்த மரத்தை அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் மரத்தை அப்புறப்படுத்தி விட்டு பேருந்து புறப்பட்டு சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.