முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அங்கு உயிரிழந்தவர்களுக்கும், கடந்த ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.