ETV Bharat / state

பவானிசாகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சி வேட்பாளர்கள்!

ஈரோடு: பவானிசாகர் தனித் தொகுதிக்கு அதிமுக சார்பில் ஏ. பண்ணாரி, திமுக கூட்டணி சார்பில் சிபிஐ வேட்பாளர் பி.எல். சுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் கு. சங்கீதா, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கார்த்திக்குமார், தேமுதிக கட்சி சார்பாக ஜி. ரமேஷ் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தெலுங்கு பேசும் மக்களிடம்,  தெலுங்கில் பேசி வாக்கு சேரித்த அதிமுக வேட்பாளர் பண்ணாரி

author img

By

Published : Apr 2, 2021, 8:48 PM IST

பவானிசாகர் தனித் தொகுதிக்கு அதிமுக சார்பில் ஏ. பண்ணாரி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர் இல்லாத தொகுதியாக பவானிசாகர் தொகுதி உள்ளது. தேர்தலுக்கு 4 நாள்களே இருப்பதால், வேட்பாளர்கள் இங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆதி திராவிடர் காலனியில் தெலுங்கு பேசும் மக்களிடம் வேட்பாளர் பண்ணாரி தெலுங்கில் பேசி வாக்கு சேரித்தார். இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் முன்செல்ல, பின்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று ஏ.பண்ணாரியும் அவரது ஆதரவாளர்களும் வாக்கு சேரித்தனர்.

சிபிஐ வேட்பாளர் பி.எல். சுந்தரம் இரு சக்கர வாகனப் பேரணியாக சென்று வாக்கு கேட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு. சங்கீதா மலைக்கிராமங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

களைகட்டிய பரப்புரை

இதையும் படிங்க: Exclusive: 'பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை'- திருமாவளவன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.