ETV Bharat / state

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை பின்பற்றும் அமைச்சர்..!

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைத்தார்.

sathiyamanagalam
author img

By

Published : Aug 16, 2019, 2:44 PM IST

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பகுதி பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத அடையாளம் சுற்றிக்கை தொடர்பாக எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலருக்கு சுற்றிக்கை அனுப்பிவிட்டார். இது தான் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் முக்கிய காரணம்.

செங்கோட்டையன்  அண்ணாவின் கொள்கை  மத அடையாளம்  ஒன்றே குலம் ஒருவனே தேவன்  SENKOTTAIYAN
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது

பள்ளிக் குழந்தைகள் மத அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அண்ணாவின் கொள்கையை நான் பின்பிற்றி வருகிறேன். எனவே பத்திரிகைகள் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கேட்டுகொண்டார். இதனைத் தொடர்ந்து மேலும் அவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிகள், வீடுகள் சேதமடைந்துள்ளது.

இதனை சரிசெய்வதற்கான ஆய்வுகூட்டம் நேற்று நடைபெற்றது. அவைகள் சரிசெய்யும் வரை தற்காலிகமாக வீடுகளில் வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது என்றார்.

Intro:Body:டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
16.07.2019

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கால்வாய் மதகை திறந்து வைத்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பள்ளி குழந்தைகள் மதஅடையாளம் எதுவம் இல்லை. எந்த பள்ளியில் அந்த மாதிரி நடைபெற்றால் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி அமைச்சர் குழப்பத்தில் இருக்கிறார் என திருமாவளன் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கவிரும்பவில்லை. அவர் குழப்புகிறார்.அமைச்சர் குழப்பவில்லை. மத அடையாளம் சுற்றிக்கை வந்தது தொடர்பாக எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் கருத்து கேட்டகாமல் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலருக்கு சுற்றிக்கை அனுப்பியததான் குழப்பதுக்கு காரணம். பத்திரிகைகள் இதை பெரிது படுத்த வேண்டாம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கையை பின்பிற்றுகிறோம், நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளி வகுப்புகளில் தற்காலிகமாக வீடுகளில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மலைச்சரிவுகள் பள்ளிகள் வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து சரி செய்யப்படும் இதற்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நீலகிரியில் நடந்துள்ளது. கோபியை தனிமாவட்டமாக அறிவிக்க 100 ஏக்கர் நிலம் தேவை. கொங்குமக்கள்கட்சி தலைவர் இடம் தந்தார் கோபியை தனி மாவட்டமாக அறிவிக்கத்தயார் என்றார்.

16.08.2019 erd sathy dam canal water release byteConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.