ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் ஆடு வியாபாரிகளிடமிருந்து ரூ.4.76 லட்சம் பறிமுதல்!

ஈரோடு: ஆடு வாங்குவதற்காக அன்னூரில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற வியாபாரிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.4.76 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலத்தில் ஆடுவியாபாரியிடமிருந்து ரூ.4.76 லட்சம் பறிமுதல்!
author img

By

Published : Apr 1, 2019, 7:53 PM IST

மக்களைத் தேர்தலையொட்டி பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படையினர் பவானிசாகர் தொகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் - கோவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அன்னூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு ஆடு வாங்குவதற்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆடு வியாபாரிகள் வெங்கட்ராமன், கோபால்சாமி, மனோன்மணி ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் ரூபாய் 4 லட்சத்து 76 ஆயிரத்தை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த ரூ.4.76 லட்சத்தை அதிகாரிகள்சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே உரிய ஆவணங்களை வியாபாரிகள் காண்பித்துபணத்தை பெற்றுச் செல்லலாம் என வட்டாட்சியர் கார்த்திக் தெரிவித்தார்.

D.SAMRAJ,
SATHY

TN_ERD_SATHY_01_04_CASH_SEIZED_VIS_ TN10009  
( VISUAL MOJO AND FTP  இல் உள்ளது)

சத்தியமங்கலத்தில் ஆட்டுவியாபாரியிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.76 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை நடத்திய வாகன தணிக்கையின்போது அன்னூரில் இருந்து கர்நாடகாவுக்கு ஆடு வாங்குவதற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.76 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். 

மக்களைத் தேர்தலையொட்டி பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படையினர் பவானிசாகர் தொகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் கோவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அன்னூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு ஆடு வாங்குவதற்கு சென்ற பிக் அப் வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆட்டு வியாபாரிகள் வெங்கட்ராமன், கோபால்சாமி, மனோன்மணி, ஆகிய மூன்று பேரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் ரூபாய் 4 லட்சத்து 76 ஆயிரம் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த ரூ.4.76 லட்சத்தை  சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து  பணத்தை பெற்றுச் செல்லலாம் என வட்டாட்சியர் கார்த்திக் தெரிவித்தர்.

TN_ERD_SATHY_01_04_CASH_SEIZED_VIS_ TN10009
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.