ETV Bharat / state

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி - செல்போன் டவர்

ஈரோடு: குடும்பத்தகராறு காரணமாக செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி கீழே இறக்கினர்.

பழவியாபாரி
author img

By

Published : Apr 7, 2019, 11:52 PM IST

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . பழவியாபாரியான இவர் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் விரக்தியடைந்த செல்வராஜ் மது அருந்திவிட்டு அதே பகுதியில் இருந்த 250 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் செல்வராஜை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்த செல்வராஜூவிடம் சமாதானம் பேசி சாதுரியமாக கீழே இறக்கினர். பழவியாபாரி செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு 07.04.19 
சதாசிவம்                                .                                      
குடும்பத்தகராறு காரணமாக செல்போன் டவர்மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற சென்ற 4 பேர் கீழே இறங்க முடியாமல் தவித்தவர்களை  தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.....                                        
                                     
ஈரோடு சென்னிமலை சாலை மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . பழ வியாபாரியான இவர்  மாணிக்கம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து செல்வராஜ் மது அருந்திவிட்டு அருகிலிருந்த 250 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்..இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் 3 பேர் அவரை மீட்க  செல்போன் கோபுரத்தில் ஏறினர்.. ஆனால் கீழே இறங்க முடியாமல் அவர்கள்  தவித்தனர்.இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும்  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர் செல்போன் கோபுரத்தில் ஏறியவர்களை 2 மணி போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது....

Visual send ftp                    

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.