ETV Bharat / state

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை! - ஈரோடு

ஈரோடு : தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

gst Intelligence
author img

By

Published : Nov 5, 2019, 11:51 PM IST

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனம் அரசு ஒப்பந்தம், குடிநீர் குழாய் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் அரசு ஒப்பந்தம் எடுத்ததில் சுமார் 450 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி மோசடி செய்ததற்காக நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்குமார், கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அந்நிறுவன தலைமை அலுவலகம், அசோக்குமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

வீல்ஸ் 2019 ஜவுளிக் கண்காட்சி வரும் 27ஆம் தேதி தொடக்கம்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ.05

அன்னை இன்ப்ரா நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை!

ஈரோடு அன்னை இன்ப்ரா கட்டுமான நிறுவனத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற தனியார் நிறுவனம். கட்டுமானம், அரசு ஒப்பந்தம், குடிநீர் குழாய் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் அரசு ஒப்பந்தம் எடுத்ததில் 450 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்டி மோசடி செய்ததற்காக நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்குமார் கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார்.

Body:இதனையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தலைமை அலுவலகம் அசோக்குமாரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அன்னை இன்ப்ரா நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். Conclusion:வருமான வரிதுறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.