ETV Bharat / state

வேட்பாளர் குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஜி.கே.வாசன்

ஈரோடு: தஞ்சை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 17, 2019, 2:28 PM IST

நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெறும். இந்த கூட்டணி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதிசெய்யும் கூட்டணி என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் மத்திய பாஜக இந்த கூட்டணியில் அங்கம் வகிப்பதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள்பெற்று அமோக வெற்றிபெறும் என்றும், தஞ்சை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Intro:script in mail

Body:script in mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.