ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு - ஈரோடு மாவட்டச்செய்திகள்

ஈரோடு: பண்ணாரியில் இருந்து வடவள்ளி நோக்கி சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனமும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.

Farmer died in Road accident near Sathyamangalam, சாலை விபத்தில் விவசாயி பலி, சத்தியமங்கலம், பவானிசாகர், sathyamangalam, bavanisagar, Erode latest, Erode, ஈரோடு மாவட்டச்செய்திகள், ஈரோடு
farmer-died-in-road-accident-near-sathyamangalam
author img

By

Published : Feb 27, 2021, 12:55 PM IST

பவானிசாகர் அடுத்த பெரியார் காலனியை சேர்ந்தவர் சின்ராஜ் (72). இவர் பண்ணாரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வடவள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மாட்டு தீவனம் பாரம் ஏற்றிய லாரி குய்யனூர் பிரிவு என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா: சோதனைக்கு பின் வனப்பகுதிக்குள் பக்தர்கள் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.