தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்லில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முதல் எண்ணப்பட்டுவருகிறது.
அதன்படி, ஈரோட்டிலுள்ள மொத்தம் உள்ள 19 பதவிகளில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும் திமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
வார்டு எண் | வார்டு | வேட்பாளர் |
1 | தாளவாடி | மகேஸ்வரி (திமுக) |
2 | சத்தியமங்கலம் | பிரபாகரன் (அதிமுக) |
3 | அந்தியூர் | சண்முகவேல் (அதிமுக) |
4 | அம்மாபேட்டை | மோகனசுந்தரம் (அதிமுக) |
5 | அம்மாபேட்டை | வேலுச்சாமி (பாமக) |
6 | டி.என். பாளையம் | நவமணி கந்தசாமி (அதிமுக) |
7 | சத்தியமங்கலம் | முத்துலட்சுமி (அதிமுக) |
8 | பவானிசாகர் | கவிதா (அதிமுக) |
9 | நம்பியூர் | கவுசல்யாதேவி (அதிமுக) |
10 | கோபி | அனுராதா (அதிமுக) |
11 | கோபி | சிவகாமி (கொங்குநாடு மக்கள் கட்சி) |
12 | பவானி | சிவகாசி (அதிமுக) |
13 | பவானி | விஸ்வநாதன் (அதிமுக) |
14 | ஈரோடு | செல்வசுந்தரி (அதிமுக) |
15 | பெருந்துறை | பாலகிருஷ்ணன் (அதிமுக) |
16 | சென்னிமலை | தமிழ்செல்வம் (திமுக) |
17 | சென்னிமலை | பழனிச்சாமி (அதிமுக) |
18 | மொடக்குறிச்சி | யுவரேகா (திமுக) |
19 | கொடுமுடி | கஸ்தூரி (திமுக) |
வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வெற்றி சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையரிடம் மீண்டும் மீண்டும் முறையிடும் திமுக