ETV Bharat / state

காந்தியடிகளின் சர்வ சமய பாடல்கள்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் காந்திய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவில் காந்தியடிகளின் சர்வ சமய பாடல்கள் பாடப்பட்டன.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா
author img

By

Published : Oct 3, 2019, 6:18 AM IST

கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் காந்தி அறக்கட்டளை, காந்தி மன்றம், சர்வோதய சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அதனடிப்படையில் இந்தாண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான நேற்று கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா

அதனைத் தொடர்ந்து நம்பியூர் சர்வோதய சங்க உறுப்பினர்கள் காந்தியடிகளின் சர்வ சமய பாடல்களை பாடினர். அதில் சத்தியம், அஹிம்சை, திருடாமை என்னும் கொள்கையை பறைசாற்றியும் பாடல்கள் பாடப்பட்டன.

ஈரோடு
காந்தியின் 150வது பிறந்த நாள் விழா, கோபிசெட்டிபாளையம்

இந்நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.பி. வெங்கிடு, காந்திய அறக்கட்டளைத் தலைவர் சின்னச்சாமி, பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் ஜெகதீஸ்வரன், காந்தியவாதிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: ஈடிவி பாரத்தின் பாடலை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

Intro:Body:tn_erd_02_sathy_gandhi_jayanthi_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் காந்திய அறக்கட்டளை மற்றும் காந்தி மன்றத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் காந்தியடிகளின் சர்வ சமய பாடல்கள் பாடப்பட்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் காந்திய அறக்கட்டளை காந்தி மன்றம் மற்றும் சர்வோதய சங்கம் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் இந்தாண்டு மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து நம்பியூர் சர்வோதய சங்க உறுப்பினர்கள் காந்தியடிகளின் சர்வ சமய பாடல்களை பாடினர். அதில் சத்தியம் அஹிம்சை திருடாமை நாடக்கம் சமய சமரசம் நித்தியம் உடலுழைப்பு அஞ்சாமை போன்ற காந்தியடிகளின் 11 விரதங்கள் குறித்தும் மது என்னும் ஓர் கொடிய விசம் என்னும் கொள்ளையை பறைசாற்றியும் பாடல்கள் பாடப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கிடு காந்திய அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி பொருளாளர் செந்தில்குமார் செயலாளர் வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் மற்றும் காந்திய வாதிகள் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.