ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விவசாயிகள் நூதன போராட்டம் ! - மொடக்குறிச்சி

ஈரோடு: விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை  ஒப்படைத்தனர்.

வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விவசாயிகள் நூதன போராட்டம் !
author img

By

Published : Mar 20, 2019, 11:21 PM IST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எழுமாத்தூர் பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியை தடுத்து நிறுத்த சென்ற 12 விவசாயிகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தாங்கள் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம். இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது' என்றனர்.

ஈரோடு 20.03.2019
சதாசிவம்

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை  ஒப்படைத்தனர்...                                      

ஈரோடு கோவை சேலம் உட்பட 14 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இதற்கு 14 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.  உயர்மின் கோபுர களுக்கு எதிரான விவசாயி கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரத  போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
விளைநிசங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எழுமாத்தூர் பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இந்தப் பணியை தடுத்து நிறுத்த சென்ற 12 விவசாயிகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் .அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்தனர்..
 
விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தாங்கள் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருவதாகவும் இதனால்  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறிய அவர்கள்   உயரமான கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்பட்டு வரும் நிலையில்

மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூரில் மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த சென்ற 12 விவசாயிகளை போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகவும்  அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என்றும் கோரிக்கை விடுத்தனர்..மேலும் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடைபெறும் வரை இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துளதாக கூறினர்..                                  
Visual send ftp
File name: TN_ERD_03_20_FARMER_PROTEST_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.