ETV Bharat / state

எல்லா புகழும் ஆசிரியர்களுக்கே : ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழாரம் - பன்னிரெண்டாம் வகுப்பு

ஈரோடு: மாநிலத்தின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்திருப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சிதான் காரணம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவல
author img

By

Published : Apr 19, 2019, 7:57 PM IST

ஈரோடு மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 11,490 மாணவர்களும், 1,2826 மாணவிகளும் என மொத்தம் 24,316 பேர் தேர்வெழுதினர். இதில் 10,624 மாணவர்களும், 13,062 மாணவிகளும் என 23,686 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 95.23 சதவிகித பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி கூறும்போது, மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். இந்த வெற்றிக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியே காரணம் என புகழாரம் சூட்டினார்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு தேர்வில் மாணவர்கள் பங்கேற்று நல்ல முறையில் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஈரோடு மாவட்டம் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம்பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சரிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு 19.04.2019 
சதாசிவம்

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சி காரணமாக ஈரோடு மாவட்டம் பண்ணி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.23சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்... 

ஈரோடு மாவட்டத்தில் பண்ணி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை  11490 மாணவர்களும், 12826 மாணவிகளும் என மொத்தம் 24316 மாணவ மாணவிகள் தேர்வை எதிர்கொண்டனர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது இதில் ஈரோடு மாவட்டத்தில் 10624 மாணவர்களும், 13062 மாணவிகளும் என 23686 பேர் வெற்றி பெற்றுள்ளனர் மேலும் தேர்ச்சி சதவீதத்தில் 95.23பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று உள்ளது.இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.இந்த வெற்றிக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியே காரணம் என்றார். தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் ஜீன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு தேர்வில் மாணவர்கள் பங்கேற்று நல்ல முறையில் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.கடந்த ஆண்டு பண்ணி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடத்தை பிடித்தது இந்தாண்டு நூல் அளவில் முதல் இடத்தை  கோட்டைவிட்டது குறிப்பிட்டதக்கது ... 

Visual send mojo app 
File name:TN_ERD_04_19_+2_RESULT_CEO_BYTE_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.