ETV Bharat / state

செல்ஃபி எடுக்க முயற்சி செய்தவரை ஓட ஓட துரத்திய யானை..! - Elephant

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் நடமாடிய தாய் யானை உடன் செல்ஃபி எடுக்க முயன்றவரை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை
author img

By

Published : May 18, 2019, 2:48 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, செந்நாய், மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீர் மற்றும் தீவனம் தேடி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் தாய் யானை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானை அருகில் சென்று வாகனத்தை நிறுத்தி, புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். இதனைக்கண்ட யானை ஆத்திரமடைந்து காரைத் துரத்தியுள்ளது. யானை துரத்தி வருவதைக்கண்டதும் காரில் வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை

மேலும், குட்டியுடன் நடமாடிய யானை சாலையின் தேசிய நெடுஞ்சாலையை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்று காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து காரில் வந்தவர்கள் புறப்பட்டுச் சென்றனர். மேலும், இரவு நேரத்தில் சாலையோரம் நடமாடும் வனவிலங்குகளை தொந்தரவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சத்தியமங்கலம் - மைசூர்  தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் நடமாடிய தாய் யானை காரை துரத்தியதால் பரபரப்பு  

TN_ERD_01_18_SATHY_ELEPHANT_ROAD_CROSS_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

18.05.2019

சத்தியமங்கலம் - மைசூர்  தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் நடமாடிய தாய் யானை காரை துரத்தியதால் பரபரப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, செந்நாய், மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீர் மற்றும் தீவனம் தேடி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம் பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையை கிடப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் வாகனம் தெரிவிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் காரணம் சோதனைச்சாவடி அருகே சாலையோரம் குட்டியுடன் தாய் யானை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் யானை அருகில் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். இதைக்கண்ட யானை ஆத்திரமடைந்து காரைத் துரத்தியது. இதனால் காரில் வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். குட்டியுடன் நடமாடிய யானை சாலையின் தேசிய நெடுஞ்சாலையை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக கடந்து சென்று காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து காரில் வந்தவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் சாலையோரம் நடமாடும் வனவிலங்குகளை தொந்தரவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.