ETV Bharat / state

'பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்குப் பேருந்து வசதி' - செங்கோட்டையன் - Transport minister

ஈரோடு: 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மலை கிராமங்களில் போதிய பேருந்து வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Bus facility for students ahead of school opening - Minister Senkottayan

author img

By

Published : Feb 8, 2021, 8:01 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், "9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (பிப். 8) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மலை கிராமங்களில் போதிய பேருந்து வசதி இல்லை என்பது தவறானது.

அனைத்து கிராமங்களில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாத கிராமங்களிலும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முக ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது - இன்பதுரை எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.