ETV Bharat / state

ஐந்து கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

author img

By

Published : Nov 28, 2019, 11:23 PM IST

திண்டுக்கல்: பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா வைத்திருந்த பெண் கைது
கஞ்சா வைத்திருந்த பெண் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் கஞ்சா வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர்.

பின்னர் அவரிடம் இருந்த ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

இதையும் படிங்க: குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது!

Intro:திண்டுக்கல். 28.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் கஞ்சாவை வாங்கிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை ஒட்டன்சத்திரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் 5.கிலோ கஞ்சா பறிமுதல்.

Body:திண்டுக்கல். 28.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் கஞ்சாவை வாங்கிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை ஒட்டன்சத்திரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் 5.கிலோ கஞ்சா பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வந்ததை அடுத்து கன்னிவாடி தனிப்படை காவல்துறைக்கு பொதுமக்களிடம் இருந்து தனிப்பட்ட முறையில் தகவல் வந்ததை அடுத்து கன்னிவாடி தனிப்படை காவலருக்கு வந்த தகவலை அடுத்து இன்று காலை முதல் ஸ்ரீராமபுரம் பகுதியில் ரகு என்ற காவலர் கண்காணித்து வந்தார் அப்போது தேனி யில் இருந்து வந்த அரசு பேருந்தில் ஒரு காக்கி கவரில் இரண்டு பொட்டலம் வந்ததை அதை ஒரு பெண் வாங்கி வந்ததை கண் காணித்து வந்தார் பின்பு அதை கவனித்த அந்த போலீசார் தொடர்ந்து நோட்டமிட்டார் அப்போது ஸ்ரீராமபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள தேனீர் விடுதியில் கஞ்சா பொட்டலத்தை வைத்து இருந்ததை கண்ட அவர் ஒரு பெண் வைத்து இருப்பதை கன்காணித்து நேரில் சென்ற போது திருப்பூர் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் அவரது மகன் இருவரும் கஞ்சாவை திருப்பூர் மாவட்டத்திற்க்கு 5.கிலோ கஞ்சாவை வாங்கியபோது ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் கைய்யும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
பின்பு அவாரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை கைபற்றி அவரை ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஒப்படைத்து நீதி மன்ற காவலில் ஒப்படைக்க நீதி பதி உத்தரவிட்டார்.Conclusion:திண்டுக்கல். 28.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் கஞ்சாவை வாங்கிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை ஒட்டன்சத்திரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் 5.கிலோ கஞ்சா பறிமுதல்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.