ETV Bharat / state

சோப்பு கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து - பெண் ஊழியர் பலி - வேன் விபத்து

திண்டுக்கல்: பூத்தம்பட்டி அருகே தனியார் சோப்பு கம்பெனியின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வேன் கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Aug 9, 2019, 1:08 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டியில் நாகா சோப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிவதற்காக சுற்றுவட்டார கிரமாங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் இன்று பணி ஆட்களை எற்றி கொண்டு பூத்தம்பட்டி வந்து கொண்டிருந்த வேன், வரப்பட்டி என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், சுமதி என்ற பெண் சம்பவ இடத்தில் பலியானார். மேலும், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சோப்பு கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து - பெண் பலி

இது போன்ற ஊழியர்களை அழைத்து வரும் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருக்க வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது. ஆனால், இந்த விதிகளை பின்பற்றாமல் இருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

Intro:திண்டுக்கல் 9.8.19

திண்டுக்கல் அருகே தனியார் சோப்பு கம்பெனி வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலி

         Body:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டியில் நாகா சோப்பு கம்பெனி இயங்கி வருகின்றது. இங்கு பணி புரிவதற்காக வேடசந்தூர்,எரியோடு,வரப்பட்டி,நாகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்கு வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று பூத்தம்பட்டியிலிருந்து வந்து கொண்டிருந்த வேன் வரப்பட்டி என்ற இடத்திற்கு அருகில் வநதபொழுது சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் சுமதி என்ற பெண் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இதில் 15க்கும மேற்பட்ட பெண்கள் காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியம் ஊழியர்களை அழைத்து வரும் வாகனஙங்கள் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருக்க வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது.ஆனால் இந்த விதிகள் பின்பற்றப்படாமல் விதிமீறல் இருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து அலுவலகம், தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.