ETV Bharat / state

அமமுகவினரால் கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு! - AMMK Party Election campaign

திண்டுக்கல்: கொடைக்கானலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அமமுகவினரால் கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு  கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு  கொடைக்கானலில் வாகன் நெரிசல்  அமமுக வேட்பாளர் வீரகுமார்  Traffic Jam In Kodaikanal  Traffic Jam In Kodaikanal Due To AMMK Party Election campaign  AMMK Party Election campaign  AIADMK candidate Veerakumar
Traffic Jam In Kodaikanal Due To AMMK Party Election campaign
author img

By

Published : Mar 21, 2021, 4:54 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ரவிமனோகரன், திமுக சார்பில் செந்தில்குமார், அமமுக சார்பில் வீரக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அமமுக வேட்பாளர் வீரக்குமார் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க வருகை தந்தார்.

இன்று (மார்ச்.21) ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. வாக்கு சேகரிப்பின்போது அமமுகவினரால் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: சிசிஏவை கைவிடும் வாய்ப்பு இல்லை - சி.டி. ரவி பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.