மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி! - மகாத்மா காந்தியின் பிறந்த நாள்
திண்டுக்கல்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் இல்லா மாநகரமாகும் முயற்சியில் சேலம்..!

Intro:திண்டுக்கல் 02.10.2019
காந்தியின் 151 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
Body:மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு இல்லா திண்டுக்கல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறுவர் சிறுமியர் சிலம்ப சாகசத்துடன் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் கைகளில் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த பதாகைகளுடன் சென்றனர். இதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.Conclusion: