ETV Bharat / state

சட்டவிரோதமாக மது விற்பனை: இருவர் கைது! - இருவர் கைது

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

arrest
author img

By

Published : Aug 14, 2019, 9:16 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சட்டவிரோதமாக அதிகாலை முதலே மதுபானம் விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து ஒட்டன்சத்திரம் காவல் சார்பு ஆய்வாளர் விஜய், மதுபானம் விற்பனை நடைபெறும் இடங்களில் சோதனை செய்தார். அப்போது பேருந்து நிலையம், தாராபுரம் சாலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த செந்தில், சேகர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக மது விற்பனை

Intro:திண்டுக்கல்.
ஒட்டன்சத்திரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது மேலும் 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.Body:திண்டுக்கல் :13.08.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது மேலும் 50 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக அதிகாலை முதலே மதுபானம் விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து இன்று அதிகாலை ஒட்டன்சத்திரம் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் அவர்கள் மதுபானம் விற்பனை நடைபெறும் இடங்களில் சோதனை செய்ததில் பேருந்து நிலையம் அருகே மற்றும் தாராபுரம் சாலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த செந்தில் மற்றும் சேகர் ஆகியோரை கைது செய்து மேலும் அவர்களிடமிருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:திண்டுக்கல் :13.08.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது மேலும் 50 மதுபாட்டில்கள் பறிமுதல்.

குறித்தசெய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.