ETV Bharat / state

மருத்துவமனையில் மூடப்பட்டுள்ள ஸ்கேன் அறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை - Dindigul

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அறையை உடனடியாக திறந்துவைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kodaikanal
author img

By

Published : Mar 27, 2019, 10:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள மேல்மலை-கீழ்மலை கிராமங்களில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கிராம மக்கள் சிகிச்சைப் பெற அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் உள்ளது.

தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைகளுக்கு ஸ்கேன் வசதி இல்லாததால் தேனி, மதுரை , திண்டுக்கல் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் நிலையுள்ளது. இதனால் பலநேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

ஆனால், இங்கு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் (CT SCAN ) வசதி இருந்தும் செயல்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து கேட்டபோது அமைச்சர் திறந்து வைக்க சிடி ஸ்கேன் (CT SCAN ) அறை காத்திருக்கிறது என்ற பதில் கிடைத்தது. இந்த ஸ்கேன் வசதி செயல்பாட்டுக்கு வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவர்.

எனவே, காலம் தாழ்த்தாமல் சிடி ஸ்கேன் வசதியை உடனே செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

திண்டுக்கல் 

அமைச்சர் திறந்து வைக்க காத்திருக்கும் சிடி ஸ்கேன் (CT SCAN ).பயன்பாட்டிற்கு கொண்டுவர கொடைக்கானல்  பொதுமக்கள் கோரிக்கை .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கீழ்மலை கிராமங்கள் என சுமார் 50000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி கிராம மக்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் உள்ளது.

தற்போது இந்த அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைகளுக்கு ஸ்கேன் வசதி இல்லாததால் தேனி, மதுரை , திண்டுக்கல் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நிலையுள்ளது. இதனால் பல நேரங்களில்  உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. 

ஆனால் இங்கு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் (CT SCAN ) வசதி இருந்தும்   செயல்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து கேட்டபோது அமைச்சர் திறந்து வைக்க சிடி ஸ்கேன் (CT SCAN )காத்திருக்கிறது என்ற பதில் கிடைத்தது. இந்த ஸ்கேன் வசதி செயல்பாட்டுக்கு வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெறுவர். எனவே காலம் தாழ்த்தாமல் சிடி ஸ்கேன் வசதியை உடனே செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.