ETV Bharat / state

இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி! - காந்தி தொப்பி

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

convocation
convocation
author img

By

Published : Nov 11, 2022, 5:50 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று(நவ.11) நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரும் காந்தி தொப்பியை அணிந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். பின்னர், இசைஞானி இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். பட்டம் பெற்றபோது இசையமைப்பாளர் இளையராஜாவும் காந்தி தொப்பியை அணிந்திருந்தார்.

  • #WATCH | Prime Minister Narendra Modi presents an honorary doctorate to music maestro Ilayaraja at the 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute, Dindigul.

    Chief Minister MK Stalin, Governor RN Ravi, and others present at the ceremony. pic.twitter.com/WLtVYpuA4n

    — ANI (@ANI) November 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக இந்நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'தற்போதைய பணி நியமனங்களில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.