ETV Bharat / state

இடிந்த தரைப்பாலத்தை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை! - இடிந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சாக்கடைக்காக அமைக்கப்பட்ட தரைப்பாலம் இடிந்து, வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால் உடனடியாக இதனை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான முறையில் இடிந்து கிடக்கும் தரைப்பாலம்
author img

By

Published : Nov 16, 2019, 10:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் சாக்கடைக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் இடிந்துள்ளது. இதனால், சாக்கடை நிரம்பி மக்கள் செல்லும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும், இந்தப் பகுதியிலிருந்து தென்னம்பட்டி, கரட்டுப்பட்டி, வடமதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லம் பாதையில் தரைப்பாலம் இடிந்துள்ளதால் அவ்வழியாக வரும் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றன.

ஆபத்தான முறையில் இடிந்து கிடக்கும் தரைப்பாலம்

பாலத்தின் அருகே நிரம்பியுள்ள சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசிவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கிராம செயலாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த தரைப்பாலத்தை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!

Intro:திண்டுக்கல் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ள பாலம் உடைந்ததால் சாக்கடை நிறைந்து பல்வேறு விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மாற்றத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Body:திண்டுக்கல் 16.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் தரைப்பாலம் இருந்ததால் சாக்கடை நிரம்பி வாகனங்கள் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது நல்ல மன்னார் கோட்டை ஊராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டணம்பட்டி கிராமத்திலிருந்து தென்னம்பட்டி கரட்டுப்பட்டி வடமதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய தரைப்பாலம் இடிந்து பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாக்கடை நிரம்பி அவ் வழியாக வரும் பேருந்துகள் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக இப்பாலம் இடிந்ததில் அவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்துகள் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது இருசக்கர வாகனங்கள் விபத்து ஏற்ட்டும் அதே போல் பாலத்தின் மேலே நிரம்பியுள்ள சாக்கடை நீர் நிரம்பி துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது இது குறித்து பொதுமக்கள் பலரும் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கிராம செயலாளரிடம் கேட்டபோது விரைவில் சரி செய்யப்படும் என கடந்த ஆறு மாதங்களாக இதே போல் கூறி வருகிறாராம்
தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு போன்ற பல்வேறு நோய் பரவுவதாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இத் தரைப்பாலத்தை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி
முஜீப் :பொதுமக்கள் தொட்டம்பட்டி கிராமம்

Conclusion:வேடசந்தூர் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பழைய பாலம் இடிந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாததால் சாக்கடை நிரம்பி பலர் விபத்துக்கள் சிக்கி அதேபோல் சாக்கடை நம்புவதால் பல்வேறு தொற்று நோய்கள் வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.