ETV Bharat / state

'பாஜகவினர் ஊழல் செய்தால் நடவடிக்கை நிச்சயம்' - வேலூர் இப்ராஹிம் - veloor ibrahim press meet

பாஜகவில் எந்த ஒரு மேலிடப்பொறுப்பில் யார் இருந்தாலும் ஊழல் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

வேலூர் இப்ராஹிம் செய்தியாளர் சந்திப்பு
வேலூர் இப்ராஹிம் செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : Jun 24, 2021, 2:25 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கும் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்களுக்கு நீடித்து வரும் தடையை நீக்கி கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

வேலூர் இப்ராஹிம் செய்தியாளர் சந்திப்பு

பாஜகவில் எந்த ஒரு மேலிடப்பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் ஊழல் செய்யும் பட்சத்தில் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவினர் ஊழல் செய்யும் பட்சத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே கொள்கை நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அவதூறுப் பேச்சால் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி அதிரடி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.