ETV Bharat / state

தைப்பூச திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம் - tnstc Announcement

திண்டுக்கல்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
author img

By

Published : Jan 30, 2020, 1:59 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சென்றுவர ஏதுவாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை உள்ளிட்ட பிற ஊர்களிலிருந்து பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு பிப்ரவரி எட்டாம் தேதியன்று பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி ஏழாம் தேதி சென்னையிலிருந்து 15 சிறப்புப் பேருந்துகள், திருச்சி, திண்டுக்கல்லிலிருந்து தலா ஐந்து பேருந்துகள், கோவை, மதுரையிலிருந்து தலா நான்கு பேருந்துகள், சேலத்திலிருந்து மூன்று பேருந்துகள், காரைக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்து தலா ஒரு சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 40 அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் பழனிக்கு இயக்கப்பட உள்ளன.

தைப்பூச திருவிழா முடிந்த பின்னர் பழனியிலிருந்து சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், இச்சிறப்பு பேருந்துகளில் பயணிகள் முன்பதிவுகளை பே.டி.எம்., டி.என்.எஸ்.டி.சி., மேக் மை ட்ரிப், கோ பிபோ, பஸ் இந்தியா உள்ளிட்ட இணைய செயலிகள் மூலம் முன் பதிவுகள் செய்துகொள்ளலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.01.20

பழனி தைப்பூச திருவிழாவை தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்... போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சென்றுவர ஏதுவாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டும், 08.02.20 அன்று பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 07.02.20 அன்று சென்னையில் இருந்து 15 சிறப்புப் பேருந்துகளும், திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தலா ஐந்து பேருந்துகளும், கோவை மற்றும் மதுரையிலிருந்து தலா 4 பேருந்துகளும், சேலத்திலிருந்து 3 பேருந்துகளும், காரைக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்து தலா ஒரு சிறப்பு பேருந்து என மொத்தம் 40 அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் பழனிக்கு சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட உள்ளது. தைப்பூச திருவிழா முடிந்த பின்னர் பழனியிலிருந்து சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு 40 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், இச்சிறப்பு பேருந்துகளில் பயணிகள் முன்பதிவுகளை பே.டி.எம், டி.என்.எஸ்.டி.சி, மேக் மை ட்ரிப், கோ பிபோ, பஸ் இந்தியா உள்ளிட்ட இணைய செயலிகள் மூலம் முன் பதிவுகள் செய்த்ய்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது..

tn_che_02_special_ultra_deluxe_buses_for_Palani_tahipoosam_festival_script_7204894Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.