ETV Bharat / state

நின்றிருந்த லாரியில் மோதிய கார் : சம்பவ இடத்திலேயே பெண் பலி - தர்மபுரி

தர்மபுரி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Dharmapuri  accident  accident near Dharmapuri  lorry car accident  car accident near Dharmapuri  young woman died on the spot  accident news  dharmapuri accident news  dharmapuri news  dharmapuri latest news  லாரி மீது கார் மோதி விபத்து  விபத்து  தர்மபுரி  கண்டெய்னர் லாரி
லாரி மீது கார் மோதி விபத்து
author img

By

Published : Dec 1, 2022, 4:41 PM IST

தர்மபுரி : அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், உயிரிழந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரமிளா என்றும், அவர் சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் காரில் பயணம் செய்த கிருஷ்ணவேணி மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் பலத்த காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Dharmapuri  accident  accident near Dharmapuri  lorry car accident  car accident near Dharmapuri  young woman died on the spot  accident news  dharmapuri accident news  dharmapuri news  dharmapuri latest news  லாரி மீது கார் மோதி விபத்து  விபத்து  தர்மபுரி  கண்டெய்னர் லாரி
லாரி மீது கார் மோதி விபத்து

இதையும் படிங்க: ஏரியில் பெண் சிசு சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.