அருட்பிரகாச வள்ளலார் நினைவு தினத்தயொட்டி இன்று தருமபுரியில் மதுக்கடைகள், பார்கள் இன்றிரவு 10மணி முதல் நாளை மறுநாள் 12மணிவரை மூட தர்ம மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மது பிரியர்கள் நேற்று காலையிலிருந்தே தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்க குவித்தனர்.
இதனால் அனைத்து மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மதுபான விலையை நேற்று முன்தினம் உயர்த்தியதை அறியாத மதுப்பிரியர்கள் நேற்று மாலை பல கடைகளில் விலை உயர்வு குறித்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் - அமலுக்கு வந்தது மதுபான விலை உயர்வு!