ETV Bharat / state

ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவர் உயிரிழப்பு! - tractor crushed auto in dharmapuri

பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது டிராக்டர் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநரும், ஒரு மாணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவா் உயிரிழப்பு, dharmapuri accident, tractor crushed auto in dharmapuri, two died in accident at dharmapuri
tractor crushed auto in dharmapuri
author img

By

Published : Jan 13, 2020, 11:13 PM IST

தருமபுரி: ஆட்டோ மீது டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் கொண்டசாமனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவர் முருகேசன் (52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இன்று மாலை அனுமந்தபுரம் பள்ளியில் படித்துவரும் மாணவர்களை கொண்டசாமனஅள்ளி பகுதிக்கு ஏற்றி சென்றுள்ளார்.

செல்ஃபோன்கள் திருட்டு: டிக்டாக் செய்து போலீஸிடம் சிக்கிய திருடர்கள்!

கொண்டசாமஅள்ளி அருகே சிறிய மலைப் பகுதியை நெருங்கியபோது ஆட்டோ மீது பயங்கரமாக டிராக்டர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் முருகேசனும், பத்தாம் வகுப்பு மாணவனான விஜியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த சிவசக்தி, சிவவிக்னேஷ் என்ற இரண்டு பள்ளி மாணவார்கள் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

ஓமன் மன்னர் சுல்தானுக்கு மயிலாடுதுறை குடும்பத்தினர் அஞ்சலி

இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:தருமபுரி பாலக்கோடு அருகே ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவா் உயிரிழப்பு .
Body:தருமபுரி பாலக்கோடு அருகே ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவா் உயிரிழப்பு .
Conclusion:
தருமபுரி பாலக்கோடு அருகே ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவா் உயிரிழப்பு .

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கொண்டசாமனஅள்ளி பகுதியை சோ்ந்தவா் முருகேசன் (52)இவா் சோ்ஆட்டோ ஓட்டிவருகிறார். இன்று மாலை அனுமந்தபுரம் பள்ளியில் படித்து வரும் மாணவா்களை கொண்டசாமனஅள்ளி பகுதிக்கு ஏற்றி சென்றுள்ளார். கொண்டசாமஅள்ளி அருகே சிரிய மலை பகுதி அருகே சோ்ஆட்டோ சென்றுகொண்டிருந்த போது திடிரென டிராக்டரும் ஆட்டோவும் மோதிக்கொண்டது. இவ் விபத்தில் ஆட்டோ ஓட்டுனா் முருகேசன். மற்றும் விஜி (15)என்ற10வகுப்பு படித்துவந்த பள்ளிமாணவன் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனா். ஆட்டோவில் பயணம் செய்த சிவசக்தி.சிவவிக்னேஸ் என்ற இரண்டு பள்ளிமாணவா்கள் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனா். விபத்துக்குறித்து பாலக்கோடு போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனா்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.