ETV Bharat / state

தொடரும் மணல் கொள்ளை: வெளி மாநிலங்களுக்கு விற்பனை! - தருமபுரி

தருமபுரி: சின்னாறு ஆற்றுப்படுகையிலிருந்து மணல் கொள்ளையர்கள் வெளி மாநிலங்களுக்கு மணல்களை விற்பனை செய்து வருவதைத் தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

sand
author img

By

Published : Jul 11, 2019, 5:52 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பகுதியில் அமைந்துள்ளது சின்னாறு. பஞ்சப்பள்ளியிலிருந்து நம்மாண்ட அள்ளி, அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, கெண்டேஅள்ளி வழியாக சின்னாறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்கள், ஏரியா வாரியாக பிரித்து மணலை கர்நாடக மாநிலத்திற்கும் பல வெளி மாநிலங்கள், வெளி மாவட்ட பகுதிகளுக்கும் மணலை விற்பணை செய்து வருகின்றனர்.

விவசாயத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக திகழும் இந்த ஆற்றுப்படுகையிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் இந்த ஆற்றுப்படுகை உரு தெரியாமல் காட்சியளிக்கிறது. ஏரியா வாரியாக பிரித்து மணல் கொள்ளையடிக்கப்படுவதால் ஆங்காங்கே கிணறுகள் போன்றும், குழிகளாகவும் காணப்படுகின்றன.

தொடரும் மணல் கொள்ளை!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் சட்டத்திற்குப் புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:tn_dpi_01_sand_theft_vis_7204444Body:tn_dpi_01_sand_theft_vis_7204444Conclusion:தருமபுரி மாரண்ட அள்ளி அருகே தொடர்மணல் கொள்ளை......

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பகுதியில் அமைந்துள்ளது சின்னாறு. இந்த ஆற்றுப்படுகை பஞ்சப்பள்ளியிலிருந்து நம்மாண்ட அள்ளி, அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, கெண்டேஅள்ளி வழியாக சின்னாறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்கள், ஏரியா வாரியாக பிரித்து மணலைகர்நாடாக மாநிலத்திற்கும் பல வெளி மாநிலங்கள் .வெளி மாவட்ட பகுதிகளிலும் மணலை விற்று வருகின்றனர்.இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் கெடுபிடியால் கடந்த நான்கு மாதங்களாக மணல் கடத்தி வந்த மணல் கொள்ளையர்கள் தற்காலிகமாக மணல் கடத்துவதை நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மீண்டும் காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் ஆசியுடன் சின்னாற்று படுகையில் டாராஸ் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் கடத்தி கர்நாடக மாநிலங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் சின்னாறு .15 கிலோமீட்டர் தூரத்திற்கு சின்னாற்றுப் படுகை தற்போது உரு தெரியாமல் மணல் கொள்ளையர்களால் ஆற்றுபடுகை முற்றிலும் உருமாறி ஆங்காங்கே கிணறுகள் போன்று மண் திட்டுகளாகவும், படுபாதாள குழிகளாகவும் காணப்படுகிறது .பல வருடங்களாக மழை இல்லாததால் ஆற்றுப்படுகையில் உள்ள நிலத்தடி நீரையே ஆதாரமாக வைத்து விவசாயம் செய்துவந்த நிலையில் மணல் கொள்ளையர்களால்,கனிமவளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டுள்ளதால் ஆற்றின் அருகே உள்ள விவாசய நிலங்களும், தென்னை,பாக்கு போன்ற மரங்கள் அனைத்தும் காய்ந்து தானாகவே பூமியில் சாய்ந்து வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் சட்டத்திற்குப் புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.