ETV Bharat / state

மழை வேண்டி உயர் கல்வித் துறை அமைச்சர் யாகம் - உயர்கல்வித் துறை அமைச்சர்

தருமபுரி: மழை வேண்டி தருமபுரி அதிமுக சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் வருண ஜெப யாகம் நடைபெற்றது.

கேபி அன்பழகன்
author img

By

Published : Jun 22, 2019, 11:22 AM IST

மழை வேண்டி மாவட்டம் தோறும் யாகம் செய்ய வேண்டும். அதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக தலைமை நேற்று அறிவித்திருந்தது.

கேபி அன்பழகன் யாகம்

அதன்படி, இன்று தருமபுரி குமாரசாமிபேட்டை பிரசித்திபெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருண ஜெப யாகம் நடைபெற்றது. இப்பூஜையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:TN_DPI_01_22_ RAIN PRAY ADMK MIN ANBALAGAN _VIS_7204444

Body:TN_DPI_01_22_ RAIN PRAY ADMK MIN ANBALAGAN _VIS_7204444

Conclusion:மழை வேண்டி தர்மபுரி அதிமுக சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் வருணஜெப யாகம். அஇஅதிமுக தலைமையில் நேற்று மாவட்டம் தோறும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் மழை வேண்டி கோவிலில் சிறப்பு யாகம் நடத்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கட்சியினருக்கு உத்தரவிட்டு இருந்தனர். இன்று தர்மபுரி குமாரசாமிபேட்டை பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருண ஜெப யாகம் நடைபெற்றது. இப்பூஜையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி. வரும் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.