ETV Bharat / state

பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே. மணி வேட்புமனு தாக்கல்! - PMK GK Main Nomination

தர்மபுரி: பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே. மணி வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

PMK GK Main
PMK GK Main
author img

By

Published : Mar 15, 2021, 10:58 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று (மார்ச் 15) பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஆ. தணிகாசலத்திடம் ஜி.கே. மணி தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே. மணி வேட்புமனு தாக்கல்

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்பி வெங்கடேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இன்று தர்மபுரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரதாப் இடம் பாமக வேட்பாளர் எஸ்பி வெங்கடேஸ்வரன் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார்.

அவருடன் தருமபுரி மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா். வெற்றிவேல், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அ. பாஸ்கா் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

இதையும் படிங்க: என்னை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்! - டிடிவி.தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.